உத்தரிய மாதாவுக்கு (கார்மெல் மாதாவுக்கு) செபம்.

! கார்மெல் மலை அன்னையேஎன் கடைசி நேரம் வந்து உம்முடைய புனித உத்தரியத்தை என் நடுங்கும் கரங்களில் நான் ஏந்தும்போது என் இருதயத்தை உம்மீது நம்பிக்கையால் நிரப்பிஎன் ஆத்துமத்தை ஏற்றுக்கொண்டுசேசுவின் திரு இருதயத்திடம் என் அன்புள்ள தாயே அதை ஒப்படைப்பீராக.

ஆமென்.

மரியாயின் மாசற்ற திரு இருதயமே, என் இரட்சணியமாயிரும்.
(மும்முறை).