5. குரு பீடத்தின் நடுவில் நின்று சம்மனசுக்கள் பாடின தேவ ஸ்துதி சொல்லுகிறபோது...


சுவாமி பிறந்தாரென்றும் சம்மனசுக்கள் வந்து பாடினார்களென்றும் சிந்தித்துக்கொள்.

சுவாமி! உமது மட்டற்ற கிருபையால் எங்களை மீட்டு இரட்சிக்க வேணுமென்று மனிதாவதாரமெடுத்து இவ்வுலகில் எழுந்தருளி வரத் திருவுளமானீரே! உமக்கே தோத்திரமுண்டாவதாகக் கடவதென்று தேவரீரை வேண்டிக்கொள்ளுகிறோம்.
1 அருள் நிறைந்த...

ஆமென்.