அத்தியந்த நேசமுள்ள நல்ல ஆயராகிய இயேசுவே! உண்மையான சிநேகத்தின் திவ்விய மாதிரிகையே, மிகுந்த சிரவணத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். உம்முடைய கட்டளைகளுக்கு விரோதமாய் நினைக்கப்பட்ட பழிகளுக்கான கருத்துக்களுக்கும் மனதிற்கொண்ட பொறாமைக்கும் பரிகாரமாக, மறைசாட்சிகளின் பொறுமையையும் அவர்கள் தங்களை வாதித்தவர்களுக்காகச் செய்த மன்றாட்டுகளையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.