மழை மலை மாதாவிடம் வல்லமை மிக்க செபம்.

அருள் நிறைந்த மழை மலைத் தாயே வாழ்க! கடவுளின் அருள் இரக்கத்தை நானும் கண்டடைய, பரிசுத்த ஆவியின் வல்லமை என் மேல் நிழலிட, அவரது திருவுளப்படி அனைத்தும் எனக்கு நிகழ்ந்திட, ஆசீர் பெற்ற வாழ்க்கை எனக்கு அமைந்திட, அரும் பெரும் செயல்கள் என் வாழ்விலும் நடந்திட, அவர் எனக்குச் சொல்வதை நான் எப்பொழுதும் செய்திட மன்றாடி அருளும் அம்மா!

ஆமென்.