16. குரு நற்கருணையைக் கையில் எடுத்து மூன்று முறை மார்பில் பிழை தட்டிக் கொள்ளுகிற போது...


சேசுநாதர் மூன்று மணி நேரம் சிலுவையிலே உயிரோடிருந்து மனிதர் மோட்ச கரை சேரவேண்டிய ஞான உபதேசத்தைப் போதித்து மனிதர் இரட்சணியத்துக்காகத் தலைகுனிந்து மரணம் அடைந்தாரென்று சிந்தனை செய்.

சுவாமி! நாங்கள் மரணமடையுமுன் செய்யத்தக்க தருமங்களையெல்லாம் குறையறச் செய்து முடித்து மரணமடையச் செய்யுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம்.

ஆமென்.