அலுவல் தொடங்கும்போது

சர்வேசுரா சுவாமி, தேவரீருடைய திருநாமத்துக்குப் புகழ்ச்சி உண்டாகும்படிக்குத் துவக்கும் இந்த வேலையை முடிவுமட்டும் சேசுநாதருடைய புண்ணியங்களோடு உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

ஆமென்.

(வேலை செய்யும்போது ஆண்டவரை இடைக்கிடையே நினைப்பாயாக.)