பாரிய தபோரு வென்னும், பர்வதந் தன்னிலேதான்,
நோயல் சேரு மோசே, எலியாசு இவர்கள் முன்பே,
சீரிய சீடர் மூபேர், தியங்கிட வேறுரூபம்
சூரியப் பிரகாசம்போல், ஜொலித்திடச் செய்தாய், தோத்திரம்.