திருமொழி பகரும் வல்ல, தேவனே சுவிசேஷத்தை.
அருளியே உமது வாக்கால், அற்புதமாகவேயோர்
உருவெனும் அலகை தன்னை, ஓட அற்புதமே செய்த
இருதய தாட்சியான இயேசுவே அருள் செய்வீரே.
அருளியே உமது வாக்கால், அற்புதமாகவேயோர்
உருவெனும் அலகை தன்னை, ஓட அற்புதமே செய்த
இருதய தாட்சியான இயேசுவே அருள் செய்வீரே.