தேவ ஆலயத்தின் மேவுஞ், சிகர மீதும்மைத் தானே,
பாவமே நிறைந்த பொல்லா, பசாசுகளிருபேர் தூக்கி
மேவவே உமைக் கொண்டேற்றி, மேதினி மாய்கை காட்ட
சாபமே மொழிந்து பேயைத், தற்பரா செயித்திட்டீரே