வாயினாற் சொல்லொண்ணாத மகாதுய ரத்தோடே கிச்
சேயனைக் கண்டு மாதா சென்றிதோ புதிராய் வந்து
பாய்புனலெனவே வெம்பி, பரதபித்தழுது நேச .
தாயாரைக் கண்டு நீரும், சஞ்சலமாகினீரோ.
சேயனைக் கண்டு மாதா சென்றிதோ புதிராய் வந்து
பாய்புனலெனவே வெம்பி, பரதபித்தழுது நேச .
தாயாரைக் கண்டு நீரும், சஞ்சலமாகினீரோ.