INRI என்ற எழுத்துக்களை நெற்றியில் படுக்க போகுமுன் வரைந்து படுத்தால் நிர்ப்பாக்கிய சாவு சடுதி மரணத்தினின்று காப்பாற்றப்படலாம்.
INRI எழுத்துக்களை வரையும் போது “இயேசு நசரேன்! யூதர்களின் இராஜாவே என்னை நிர்ப்பாக்கிய சாவினின்றும் சடுதி மரணத்தினின்றும் காத்தருளும்!
(ஆதாரம்: "செப ரோசா புஷ்பம்”)