தேவ இரகசிய ரோஜா மாதா ஜெபம்

தேவ இரகசிய ரோஜாவான மாதாவே! உமது மாசற்ற இருதயத்தை குத்தி ஊடுருவும் முட்களும் வாள்களுமாகிய எங்கள் பாவ அக்கிரமங்களால் உமக்கு ஏற்படும் அளவில்லாத வேதனையை  நாங்கள் உணரச் செய்து, உமக்கு என்றும் ஆறுதலாயிருக்கவும், உம்மையும் உமது குமாரன் சேசுவையும் நேசிக்கும் பிள்ளைகளாக நாங்கள் வாழச்செய்யவும் வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம் தாயே.  

ஆமென்.