அர்ச். பாப்பானவருக்காக வேண்டிக் கொள்ளும் ஜெபம்

நமது சிரேஷ்ட மேற்றிராணியாராகிய (................) என்கிற நாமம் கொண்டிருக்கிற) அர்ச்சியசிஷ்ட பாப்பானவருக்காக வேண்டிக் கொள்வோமாக.

கர்த்தர் அவரை ஆதரித்துக் காப்பாற்றி இவ்வுலகில் பாக்கியவானாக்கி, அவருடைய சத்துராதிகளிடத்தில் அவரைக் கையளிக்காமல் இரட்சித்துக் கொள்ளுவாராக.

ஆமென்.