நான்காம் கற்பனை

1. நான்காம் கற்பனையைச் சொல்லு.

“பிதாவையும், மாதாவையும் சங்கித்திருப்பாயாக.”


2. சங்கிக்கிறது என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன?

மரியாதை பண்ணிக் கீழ்ப்படிகிறது என்று அர்த்தம்.