தேவ இலட்சணங்கள்

27. (12) இப்படி ஏகமும் திரித்துவமுமாகிய சர்வேசுரனுக்குப் பிரதான இலட்சணங்கள் எவை?

ஆறு.


28. (13)  ஆறுஞ் சொல்லு.

1-வது--சர்வேசுரன் தாமாயிருக்கிறார்.

2-வது--துவக்கமும் முடிவும் இல்லாமலிருக்கிறார்.

3-வது--சரீரமில்லாமலிருக்கிறார்.

4-வது--அளவில்லாத சகல நன்மைச் சுரூபியாயிருக்கிறார்.

5-வது--எங்கும் வியாபித்திருக்கிறார்.

6-வது--எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருக்கிறார்.