புனித வியாகப்பர் ஆலயம்.
இடம்: மாங்கரை (வலியவிளை)
மறை மாவட்டம் : தக்கலை (சங்ஙனாசேரி மறை மாநிலத்திற்கு உட்பட்டது)
மாவட்டம் : கன்னியாகுமரி
நிலை:பங்கு தளம்
கிளைகள் :இல்லை
குடும்பங்கள் : 200
அன்பியங்கள்: 8
ஞாயிறு திருப்பலி : காலை 07.45 மணிக்கு
பங்குத்தந்தை : அருட்பணி. பிரின்ஸ் மாலியில்
திருவிழா : ஜூலை 25 புனித வியாகப்பர் நாளை ஒட்டிய பத்து நாட்கள்.
சிறு குறிப்பு : சீரோ மலபார் தக்கலை மறை மாவட்டமானது, சங்ஙனாசேரி மறை மாநில அருட்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் சிறந்த மக்கள் சேவையால் உருவானது ஆகும். சீரோ மலபார் கத்தோலிக்க சபையினர் அன்பியம் என்பதை "உறவியம்" என்று பெயரிட்டு அழைக்கின்றனர். மேலும் புனித வியாகப்பர் ஆலயத்தை நாடி வந்து பல குழந்தைகள் இல்லா தம்பதியினர் குழந்தைகள் கிடைத்தும், வேலை இன்றி தவித்தவர்கள் நல்ல வேலைகள் கிடைத்தும் சாட்சியமாக வாழ்கின்றனர்.