புனித அல்லேசியார் ஆலயம்
இடம் : கொட்டில்பாடு.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்.
திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு நசரேன் சூசை.
பங்குத்தந்தை : அருட்பணி செல்வம்.
நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை.
குடும்பங்கள் : 820
அன்பியங்கள் : 21
ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி மற்றும் 07.15 மணிக்கும்.
திருவிழா : ஜூலை மாதத்தில் பத்து நாட்கள்.
1970 ஆம் ஆண்டு முதல் தனிப்பங்காக செயல்பட்டு வருகிறது. தெற்கே கடலும் வடக்கே காயலும் கொண்ட இயற்கை எழில் சூழ்ந்த ஊர் கொட்டில்பாடு. 26.12.2004 ல் சுனாமி பேரலையில் இவ்வூரில் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்டது வேதனைக்குரியது.
மண்ணின் மைந்தர்கள்
அருட்பணி சகாயராஜ்
அருட்பணி பஸ்காலிஸ்
அருட்பணி பாபு ஜான்.
மற்றும் பல அருட்சகோதரிகளையும் மறைப்பரப்பு பணிக்காகத் தந்துள்ளது கொட்டில்பாடு இறை சமூகம்.