அன்னை வேளாங்கண்ணி திருத்தலம்
இடம் : அண்ணாநகர், மதுரை.
மாவட்டம் : மதுரை
மறை மாவட்டம் : மதுரை உயர் மறை மாவட்டம்.
திருத்தந்தை : பிரான்சிஸ்
பேராயர் : மேதகு அந்தோணி பாப்புசாமி
பங்குத்தந்தை : அருட்பணி லூயிஸ்
இணை பங்குத்தந்தை : அருட்பணி ஆரோக்கியம் (MSFS).
நிலை : திருத்தலம்
கிளைகள் :
1. புனித அந்தோணியார் ஆலயம், K. K நகர்.
2. புனித சவேரியார் ஆலயம், ஜூபிலி டவுண்.
3. தூய சகாய மாதா ஆலயம், LKP நகர்.
குடும்பங்கள் : 450
அன்பியங்கள் : 23
ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணி மற்றும் மாலை 06.00 மணிக்கும்.
நாள்தோறும் காலை 06.00 மணி மற்றும் மாலை 06.00 மணிக்கும் திருப்பலி நடைபெறும்.
திருவிழா : ஆகஸ்ட் மாதம் 29 ம்தேதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 08 ம் தேதி நிறைவடையும்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.