புனித அந்தோணியார் ஆலயம்
இடம் : கருங்கண்ணி.
மாவட்டம் : நாகப்பட்டினம்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்
பங்குத்தந்தை : அருட்பணி சபரிமுத்து
இணை பங்குத்தந்தை : அருட்பணி கபிரியேல்.
நிலை : பங்குதளம்
கிளைகள் : 9 ஆலயங்கள்
1.புனித சந்தனமாதா ஆலயம்
2.புனித பாத்திமா மாதா ஆலயம்
3&4.புனித அந்தோணியார் ஆலயங்கள் (2)
5.புனித சவேரியார் ஆலயம்
6.புனித செபஸ்தியார் ஆலயம்
7.புனித ஆரோக்கிய மாதா ஆலயம்
8&9.இருதய ஆண்டவர் ஆலயங்கள் (2)
குடும்பங்கள் : 300
அன்பியங்கள் : 9
திருவிழா : ஜூன் மாதம் முதல் வாரத்தில் மூன்று நாட்கள்.
06-02-2018 அன்று நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர்.