புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்
இடம் : ஹெலன்நகர்.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு நசரேன் சூசை
பங்குத்தந்தை : அருட்பணி கிறிஸ்பின் பொனிப்பஸ்.
நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை.
குடும்பங்கள் : 308
அன்பியங்கள் : 13
ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு.
புதன்கிழமை புனித சகாய மாதா நவநாள் திருப்பலி
வெள்ளிக்கிழமை புனித சவேரியார் நவநாள் திருப்பலி.
திருவிழா : ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பித்து பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நிறைவு பெறுகின்ற வகையில் பத்து நாட்கள்.
இவ்வாலயமானது இனையம் பங்கின் கிளைப் பங்காக இருந்தது. பின்னர் 2006 ம் ஆண்டு தனிப்பங்காக உயர்ந்தது.