இயேசுவின் திரு இருதய ஆலயம்
இடம் : வடலூர்
மாவட்டம் : கடலூர்
பாண்டிச்சேரி -கடலூர் உயர் மறை மாவட்டம்.
பங்குத்தந்தை : அருட்பணி ஜெயசீலன்
இணை பங்குத்தந்தை : அருட்பணி வில்லியம்.
நிலை : பங்குதளம்
கிளைகள் :
1. கொளக்குடி
2. மருவாய்
3. பெத்தநாயக்கன்குப்பம்
4. குறிஞ்சிப்பாடி
5. கருங்குழி
6. கல்குணம்.
குடும்பங்கள் : 1100
ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு
நாள்தோறும் காலை 06.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.
திருவிழா : இயேசுவின் திரு இருதய நாளை உள்ளடக்கிய பத்து நாட்கள்.