63 புனித அந்தோணியார் ஆலயம், கடலாடி


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : கடலாடி.

மாவட்டம் : இராமநாதபுரம்
மறை மாவட்டம் : சிவகங்கை.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சந்தியாகப்பர் ஆலயம், மூக்கையூர்.

குடும்பங்கள் : 20
அன்பியங்கள் : இல்லை

ஞாயிறு திருப்பலி : இல்லை.
வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

பங்குத்தந்தை : அருட்பணி எட்வர்ட் ஜெயக்குமார்.

சிறு குறிப்பு :

சாயல்குடியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் இவ்வாலயம் உள்ளது. இவ்வூர் மக்கள் தொழில் தேடி இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளுக்கு சென்று அங்கேயே வாழ்வதால், தற்போது இப்பங்கில் குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகின்றது..