புனித சவேரியார் ஆலயம்
இடம் : ஜூபிலிடவுன், மதுரை.
மாவட்டம் : மதுரை
மதுரை உயர் மறை மாவட்டம்.
நிலை : கிளைப்பங்கு
பங்கு : அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், அண்ணா நகர், மதுரை.
குடும்பங்கள் : 50
அன்பியம் : 1
ஞாயிறு திருப்பலி : காலை 10.30 மணிக்கு.
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்பணி லூயிஸ்
இணை பங்குத்தந்தை : அருட்பணி ஆரோக்கியம்.
திருவிழா : டிசம்பர் மாதம் 03 ம் தேதியை உள்ளடக்கிய மூன்று நாட்கள்.
15-08-2011 ல் மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சிக்கப் பட்ட இவ்வாலயம் மதுரை அண்ணாநகரிலிருந்து , கோமதிபுரத்திற்கருகில் அமைந்துள்ளது.