தியான சப்ஜெக்ட் :
1. நாம் ஏன் பிறந்தோம் ?
2. நம் இறப்பிற்குப் பின் நடப்பது என்ன ?
3. மாதாவின் முக்கியத்துவம்.
4. ஜெபமாலையைப் பற்றி பைபிளில் என்ன/ எங்கே இருக்கிறது?
5. கத்தொலிக்க போதனைகள் எவ்வாறு பைபிளில் பொருந்தி இருக்கிறது?.
6. மாதாவை மறந்தால் என்ன நடக்கும்?
7. ஜெபமாலையின் ரகசியங்கள்..
8. உத்தரிக்கும் ஸ்தலம்
9. திருப்பலியின் ரகசியம்
10. உத்தரியம் என்றால் என்ன ? உத்தரியத்தை ஏன் அணிய வேண்டும்.
11. பிரிவினை சபையார் நம்மிடம் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பைபிள் மூலமாக பதில்
12. உலகத்தை காப்பாற்ற கத்தொலிக்கரால் முடியும் எப்படி?
இப்படி இன்னும் அருமையான நமக்கு புதுமையான தலைப்புகள் உண்டு. உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பைபிள் அடிப்படையில் விடை அளிக்கப்படும்..
நீங்கள் விரும்பினால் உங்கள் பங்கிற்கு வாழும் ஜெபமாலை இயக்கித்தினரை அழையுங்கள்.
தொடர்புக்கு : சகோ. தன்ராஜ் ரொட்ரிகஸ் Ph : 9790919203, 9094059059,
மேலே கொடுத்த விளக்கங்கள் தவிர வாழும் ஜெபமாலை இயக்கத்தின் தலையாய பணி மாசில்லாத இருதயத்தின் வெற்றிக்காக ஒவ்வொருவரையும் தினமும் ஒரு பத்து மணியாவது ஜெபிக்கவைப்பது.
இந்த அன்னையின் பணியை செய்ய வாழும் ஜெபமாலை இயக்கத்தினரை உங்கள் பங்குக்கும் அழையுங்கள்..
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!