"என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்."
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 31 :15
எனக்கு முதல் எதிரி சாத்தான்தான் அவன் என்னை பாவத்தில் விழ வைத்து அவனுக்கு அடிமையாக்கி அசிர்வாதத்தை இழக்க வைக்கிறான்.
இந்த உலகத்தில் நம் வளர்ச்சியில் பொறாமைக் கொளபவர்கள், நம்மை வெறுக்கிற, வைராக்கியம் கொள்கிற, சீற்றம் சினம் கொள்கிற, நாம் அழவேண்டும் அழிய வேண்டும் விரும்புகிற; யார் நம்மை அழிக்க நினைத்தாலும் அவர்கள் கையிலிருந்து விடுவிக்க நம் இயேசு! நம்மோடு உண்டு! கலங்க வேண்டிய அவசியம் இல்லை.
அன்பின் நோபல்