அதிகாலை 05.00-06.00 மணி - செபமாலை.
காலை 06.00-07.00 மணி - திருப்பலி நேரடி ஒலிபரப்பு (சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம் கீழச்சேரி திருஇருதய ஆண்டவர் தேவாலயம்)
நண்பகல் 12.00-01.00 மணி - செபமாலை.
பிற்பகல் 03.00-03.30 மணி - இறை இரக்க செபமாலை
இரவு 08.00-09.00 மணி - செபமாலை.
இரவு 10.00-12.00 மணி - காலத்தால் அழியாத பழைய பாடல்கள்.
நேரடி ஒலிபரப்பு
தினமும் காலை 06.15-07.00 மணி - நற்கருணை ஆசீர், திருப்பலி
ஞாயிற்றுக்கிழமை காலை 06.30-08.00 மணி - முதல் திருப்பலி.
ஞாயிற்றுக்கிழமை காலை 08.30-10.00 மணி - இரண்டாம் திருப்பலி.
மாதத்தின் முதல்வெள்ளி மாலை 06.00-80.00 மணி - நற்கருணை ஆராதனை, ஆசீர்வாதம், திருப்பலி.
மாதத்தின் முதல்சனி மாலை 06.00-80.00 மணி - செபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி.
மேலும் ஆலயத்தின் நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒலிபரப்பாகும்.