கி.பி 1200ல் பாப்பரசர் மூன்றாம் இன்னாசென்ட் திருவழிப்பாட்டிற்குறிய ஆடைகளில் பல்வேறு வண்ணங்களை நிர்ணயித்தார்.
வெள்ளை - சாதாரண திருவிழா நாட்களில்,
சிவப்பு - பெந்தகோஸ்தே மற்றும் மறைசாட்சிகளின் நினைவு நாட்களில்,
கருப்பு - நோன்பு காலங்களிலும் இறந்தோர் திருப்பலிகளில்,
பச்சை - சாதாரண நாட்களில்.