கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.
முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஆர்.வெங்கட்ராமன், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்.
கர்தினால் லூர்துசாமி.
முன்னாள் ஒன்றிய உள்துறை & நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
முன்னாள் அமைச்சர் & சட்டப்பேரவைத்தலைவர் தமிழ்க்குடிமகன். என முன்னாள் தமிழகத் தேர்தல் ஆணையர் மலைச்சாமி இ.ஆ.ப.
இதழியலாளர்கள் கயல் தினகரன், என்.ராம்.
இராணுவ வீரர் மேஜர் சரவணன்.
முதுபெரும் திரை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.
HCL நிறுவனத் தலைவர் சிவநாடார்.
நாடாளுமன்ற உறுப்பினர் & ம.தி.மு.க. நிறுவனர் வைகோ.
முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் & தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த்.
நாடாளுமன்ற உறுப்பினர் & தமிழ்நாடு காங்கிரசு கட்சி தலைவர் சு. திருநாவுக்கரசர்.
நேர்மைப் போராளி உ. சகாயம் இ.ஆ.ப.
மாற்றம் நிறுவனர் சுஜித்குமார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.மா.சுதர்சன நாச்சியப்பன்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி.
சன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன்.
நீதிபதிகள் முருகேசன். ஆபிரகாம் லிங்கன்.
முன்னாள் துணைவேந்தர் இராமசாமி.
சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.
ஆசிய தடகள தங்கப்பதக்க வீரர் சார்லஸ் புரோமியோ.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.
தமிழக கிறித்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் MLA.
திரைப்பட நடிகர்கள் நெப்போலியன், விக்ரம், சூர்யா, உதயநிதி ஸ்டாலின் MLA.