16 அற்புதங்களின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
17 வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
18 வலக்கரத்தால் என்னைத்தாங்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
19 கழுகுபோல என்னைச் சுமக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
20 கண்மணிபோல் என்னைக் காக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
21 தியாகத்தின் கன்மலையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
22 என்னைக் காக்கும் கன்மலையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
23 நாமே அமல உற்பவம் என்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
24 நான் ஆண்டவரின் அடிமை என்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
25 எதிரிகளிடமிருந்து என்னைக் காக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
26 கருணையும் அருளும் நிறைந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
27 நம்பிக்கையின் வாயிலாக இருக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
28 என் கேடயமாக இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
29 என் மகிழ்ச்சியாக இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
30 மகிமையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தொடரும்
இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க