தேவ அன்னைக்கு ஐந்நூறு துதிகள் :- மரியன்னைக்கு துதிகள் செலுத்துவோம் வாருங்கள்! தினமும் (15) துதிகள் பகுதி -3

31 உயிருள்ள தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

32 எனக்கு மணிமுடியாக இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

33 எனக்கு ஆதரவாய் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

34 என்னைத் தூய்மைக்கு அழைக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

35 எனக்கு நம்பிக்கையாய் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

36 நெருக்கடியில் எனக்கு உதவுகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

37 துன்ப வேளையில் எனக்குத் துணை புரிகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

38 நீதியை எனக்கு அளிக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

39 எனக்கு ஆற்றல் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

40 எனக்கு சக்தியாய் வருகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

41 என் கோட்டையாய் காவல் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

42 பேரொளியை ஆடையாய் அணிந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

43 அளவிலாத ஞானமிக்க மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

44 வல்லமையிலும் நேர்மையிலும் சிறந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

45 என் உயிரை அழிவினின்று காக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

தொடரும் 

இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க