76 வரம் பொழியும் தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
77 இருளைக் களைய எழுந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
78 மருளும் உலகில் துணையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
79 ஜெயத்தின் பொருளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
80 செபத்தின் அருளைத் தருபவரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
81 வெண்முகில் பொன் ரதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
82 விண்சென்ற வெண் பனியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
83 வானதூதர் நல் துணை நின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
84 வானவன் மங்கள மொழி ஏற்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
85 ஞான சமாதான வழி நடந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
86 அருளே அழகே ஆனந்தமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
87 இருள் நிறைந்த குறைகள் களையும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
88 அலைகடல் ஒளிர் மீனான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
89 மோட்ச நெறிக் கதவான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
90 பாவ விலங்கை அறுத்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்