ஆண்டவரே உமது படைப்புகள் 104

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே உமது படைப்புகள் எத்தனையோ - 2


1. படைப்புகள் உமது மாண்பையும் மாட்சியினின்று எடுத்துரைக்கும்

பள்ளத்தாக்குகளில் நீர் ஊற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்

விலங்குகள் அனைத்திற்கும் தாகம் தீர்க்கும் நீர் வரும்

விலங்குகள் அனைத்துமே தாகம் தீர்க்கும்


2. நீர் ஊற்றுகள் அருகில் வானத்துப் பறவைகள் தங்குகின்றன

மரக்கிளைகளினின்று இன்னிசை கீதங்கள் இசைக்கின்றன

உம்செயல் பலனால் பூவுலகம் நிறைவடையும்

மாந்தரும் உம்மால் மகிழ்ந்திடுவர்