ஆண்டவரே நீர் எவ்வளவோ 104

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே நீர் எவ்வளவோ பெரியவர்

அழகான மகத்துவம் உள்ளவர் மகிமை உள்ளவர்


1. ஆண்டவரே உம் பெருமையும் மகிமையும் என்னே ! ஆஆ-2

போர்வைக்காகவே ஒளியைக் கொண்டுள்ளீர் -2 ஆண்டவரே...

கூடாரமாக வான விரிவையும்

இரதங்களென நல்ல மேகங்களைக் கொண்டுள்ளீர்


2. காற்றுகள் உமக்குக் கீழ்ப்படிகின்றன

நெருப்பு உமது நல் ஊழியன் தானே (2)

நீர்தான் புவியின் முகத்தை உருவாக்கினீர் -2

ஆழ்கடலை அதனிடத்தில் தான் வைத்தீரே -2 ஆண்டவரே...


3. மலைகள் அங்கே பள்ளத்தாக்குகள் இங்கே -2

நீருற்றுகள் வழிந்தோட -2 வயல்வெளியில் மிருகங்கள் அங்கே-2

பருக வருகின்றன (அங்கே) -2 ஆண்டவரே உம் ...