நெஞ்சே நீ போற்றிடு 148

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நெஞ்சே நீ போற்றிடு

நேசமுள்ள ஆண்டவரை -(3) நேசமுள்ள ஆண்டவரை


1. விண்ணும் மண்ணும் விளைந்தது அவரால்

காற்றும் கடலும் வந்தது அவரால் -(2)

வீசும் தென்றலும் பொழிந்திடும் மழையும்

புலர்ந்திடும் யாவும் புகழ்மிகு அவரால்

நம்பிக்கை பிறழா ஆண்டவர் அவரே -2


2. ஒடுக்கப்பட்டோர்கள் உயர்வினைக் காண்பர்

பசித்திருப்போர்கள் வாழ்வினைப் பெறுவர் (2)

சிறையிலிருப்பவர் விடுதலை அடைவர்

பார்வையற்றோர்கள் ஒளிபெறுவர்