♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவர்க்கு நான் புகழ்பாடுவேன்
ஏனெனில் மாட்சியுடன் வெற்றிபெற்றார் (2)
1. ஆண்டவர் புகழைப்பாடுவேன் மாட்சியுடன் வெற்றிபெற்றார் -2
குதிரையையும் வீரனையும் கடலில் அமிழ்த்தி விட்டார் -2
2. ஆண்டவரே என் ஆற்றல் ஆண்டவரே என் பாடல் - 2
ஆண்டவரே என் கடவுள் அவரைப் புகழ்ந்தேத்துவேன் -2