♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உலகம் அனைத்தும் கடவுள் அருளிய
விடுதலை வாழ்வைக் கண்டன -2
1. ஆண்டவர்க்கு புதிய பாடல் பாடி அவரைப் போற்றுங்கள் -2
ஏனெனில் வியத்தகு செயல்கள் பலவே புரிந்துள்ளார் -3
2. ஆண்டவரின் வலக்கரமும் அவர்தம் புனிதப் புயங்களும் -2
அவருக்கு வெற்றியினை நிலையாக அளித்தன -3