♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பலிப்பீடம் தேடி வருகின்றேன்
திருப்பாதம் வணங்கித் தருகின்றேன் (2)
சுகம் தினம் தரும் அருள் ஒளி பெற
உள்ளதெல்லாம் தருவேன் தருவேன் நான் தருவேன் - 2
1. படைத்தவன் நீயன்றோ உம் படைப்பின் வியப்பும் நானன்றோ -2
கொடுத்தவன் நீயன்றோ -2 உள்ளதெல்லாம் தருவேன்
தருவேன் நான் தருவேன் - 2
2. எளியவன் நானன்றோ என் வாழ்வும் வழியும் நீயன்றோ -2
மகிழ்பவன் நானன்றோ 2 உள்ளதெல்லாம் தருவேன்
தருவேன் நான் தருவேன் - 2