♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மண்ணிற்கு விண்ணதன் காணிக்கை
மேகங்கள் சிந்திடும் நீர்த்துளியோ
கண்ணிற்கு எதுவோ காணிக்கை கடவுள் படைப்பின் மாட்சிமை
1. ஏவையின் மைந்தனாம் ஆபேலும்
ஆடுகள் பலியை ஈந்தனன் (2)
பூவைமரி மைந்தன் இயேசுவும் -2 செம்மறி பலியும் ஆகினார்
2. தாவீதின் மைந்தன் சாலமோன்
ஆலயம் கட்டியே பலியிட்டான் (2)
ஆவலில் அவன்போல் நாமிங்கு -2
ஆலயம் எழுப்பிப் பலியிட்டோம்