பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே

உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக

உம்முடைய இராஜ்ஜியம் வருக

உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல

பூலோகத்திலும் செய்யப்படுவதாக

எங்கள் அனுதின உணவை

எங்களுக்கு இன்று அளித்தருளும்

எங்களுக்குத் தீமை செய்தவர்களை

நாங்கள் பொறுப்பது போல

எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்

எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்

தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும் ஆமென்.