♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மன்னிக்க வேண்டும் அன்பின் இறைவா - 2 (2)
- பொய்வழி நின்றேன் பெரும் பழி சுமந்தேன்...
- துன்புறும் மனித தோழமை மறந்தேன்...
- பெண்ணினம் இகழ்ந்தேன் பெரும் பாவம் புரிந்தேன்...
- மானுடம் போற்றும் மாண்பினைக் கொன்றேன்...
- தவித்திடும் ஏழையர் உரிமையைப் பறித்தேன் ...
- பேரருள் நினைத்தேன் பேதைமை களைந்தேன்...