♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை
தந்தேன் என்னையே அன்புடனே (2)
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் (2)
1. தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வை
தந்தேன் என்னையே அன்புடனே (2)
2. பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை
தந்தேன் என்னையே அன்புடனே (2)
3. அப்பமும் ரசமும் தருவதன் வாழ்வில்
தந்தேன் என்னையே அன்புடனே (2)