♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உம்மைப் போற்றுகின்றோம் உம்மைப் புகழுகின்றோம்
நன்றி கூறகின்றோம் (2)
1. இறைவா உம் திருப்பெயர் மேலானது
இறைவா உம் திருப்புகழ் மேலானது (2)
2. இறைவா உம் மாட்சிமை மேலானது
இறைவா உம் மகத்துவம் மேலானது (2)
3. இறைவா உம் வல்லமை மேலானது
இறைவா உம் வார்த்தைகள் மேலானது (2)
4. இறைவா உமதன்பே மேலானது
இறைவா உமதருளே மேலானது (2)