தேடும் எந்தன் தெய்வம் உன்னை நாளும் பாடவா தினம் பாடும் எந்தன் உயிரில் வாழும் ஜீவனே தேவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேடும் எந்தன் தெய்வம் உன்னை நாளும் பாடவா

தினம் பாடும் எந்தன் உயிரில் வாழும் ஜீவனே தேவா (2)

(என்னைத்)


1. மனதின் மகிழ்ச்சியே மாபரனே எந்தன்

மகத்துவப் படைப்பெழில் காரணனே (2) உம்மைத்

தேடித் தேடி வாடும் நெஞ்சம் உம்மைக் காணவே - என்

தேவன் உம்மை தினமும் பாடும் ஜீவனில் நீ வா -2


2. உன் நிலை ஒன்றே உயிராகும் தினம்

உன் துணை ஒன்றே வாழ்வாகும் (2) என்

ஜீவ நாதம் நீயும் கேட்டு எழுந்து என்னில் வா - உன்

தேவ நாமம் நானும் பாட விரைந்து என்னில் வா -2