♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் (2)
1. நீரே என் வழி நீரே என் சத்யம் -2 நீரே என் ஜீவனன்றோ -2
2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே -2
நான் உந்தன் பிள்ளையன்றோ -2
4. நல்ல மேய்ப்பன் நீர் தானே -2 நான் உந்தன் ஆட்டுக்குட்டி -2
ஜீவ நீரூற்று நீர் தானே -2 உந்தன் மேல் தாகம் கொண்டேன் -2