♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தினமும் வாழ்த்துவோம் ஓ அன்னையே
எங்கள் சகாய மரியே தினமும் வாழ்த்துவோம்
1. இதோ தந்தோம் எங்கள் இருதயம் மாதாவே நீர் கொடு உம் மகனிடம்
எப்போதும் இயேசுவை நாங்கள் எல்லோரும் -2
தப்பாமல் நேசிக்க தாயே உதவுவீர்
2. இன்றும் என்றும் மரண நேரமும்
காப்பாற்றும் எங்களை கைவிடாதேயும் (2)
பொல்லாத பாவத்தில் நாங்கள் விழாமலே -2
எல்லா வேளையுமே சகாயம் புரியும்