பலிபீடம் வரும் குருவோ புதுப்பாடம் தரும் மொழியோ நல்நாதம் தரும் இசையோ நம் வாழ்வு பெரும் பலியோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பலிபீடம் வரும் குருவோ புதுப்பாடம் தரும் மொழியோ

நல்நாதம் தரும் இசையோ நம் வாழ்வு பெரும் பலியோ


1. சிறு குழந்தையை வரவிடுங்கள்

பல இன்னல்கள் நான் தீர்ப்பேன்

உந்தன் ஆசைகள் நான் அறுப்பேன்

புது உலகம் நான் சமைப்பேன்


2. செந்நீர் சிந்திய இடமிதுவே சீரருள் பெற்ற இடமிதுவே

அதை நினைத்தே நாம் கூடிடுவோம்

புதுப்பலியை படைத்திடுவோம்