ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும்

ஆவியின் கொடைகள் அனைத்தும் அகிலத்தை நிரப்ப வேண்டும்

மானுட நேயங்கள் மண்ணில் மலர வேண்டும் (இந்த) - 2


1. விசுவாசம் அன்பு நம்பிக்கை என்னும்

கடவுளின் கொடைகளில் - அதில்

அன்பொன்று மட்டும் இறைவனின் வழியில் அகிலத்தை ஆளுமே

விண்ணவரின் அன்பின் அரசு

மண்ணவரில் நிலைக்க வேண்டும் (2)


2. புனித பூபாளம் இசைத்திட இணைவோம்

வாழ்க அன்பியம் நிறைவாழ்வின் கேடயம் - 2

சாதிகள் மறைந்து பேதங்கள் ஒழிந்து நம்பிக்கையில் நிலைத்திட

பிறர் குறைகளை மறந்து குற்றங்களை மன்னித்து

சமத்துவம் காணுவோம் - விண்ணவரின்