♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
விண்ணிலும் மண்ணிலும் எங்கள் நெஞ்சிலும்
வாழும் எம் அன்னையே அன்புத் தந்தையே (2)
அம்மா அப்பா சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கதான்
நேற்றும் இன்றும் ஒவ்வொரு நாளும் தெய்வம் நீங்கதான்
1. உமது நாமம் போற்றப்பெறுக
விண்ணைப்போல் மண்ணிலும் எண்ணம் வெல்லுக
உமது அரசு அமைந்திடுக
உள்ளத்தில் உலகில் வளர்ந்திடுக
2. தினமும் உணவு அளித்தருள்க
வறுமையும் பசியும் ஒழித்திடுக
குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல்
எமது குற்றங்களை மன்னித்தருள்க
சோதனைவேளையில் பலம் தருக
தீமையிலிருந்து காத்தருள்க