♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உம்மைப் பற்றிக்கொள்ள வேண்டும் இயேசுவே
உம்மைத் தொடர்ந்திட வேண்டும் இயேசுவே (2)
1. ஐயா என் மகளுக்கு உயிர் பிச்சை தாரும் -2
என்றும் உம்மைப் பின்தொடர்ந்த பெண்மணியைப் போல நானும்
2. அன்பே என் மகனே எங்கெல்லாம் தேட -2
என்றும் உம்மை அள்ளிக்கொண்ட அன்னைமரி போல நானும்
3. தாவீது நீர் செல்லும் இடம் நானும்கூட வருவேன் -2
என்றும் குணம் அடைந்திட்ட குருடனைப் போல நானும்
4. ஐயா உன் கருணைக்கு சிலுவைப் பரிசா -2
என்றும் கண்ணீர் வடித்திட்ட கண்களைப் போல நானும்