கடவுள் ஆவியானவர் ஆவியிலும் உண்மையிலும் அவரைத் தொழுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கடவுள் ஆவியானவர்

ஆவியிலும் உண்மையிலும் அவரைத் தொழுவோம்

ஆண்டவர்க்குப் புகழ் என்றும் பாடுவோம்

ஆர்ப்பரித்து ஆனந்தமாய் பாடுவோம்


1. ஆவியான கடவுள் எங்கும் உள்ளார்

ஆலயத்தில் எழுவது நம்மில் வரவே

ஆலயமாய் நம் உடலை மாற்றுவோம்

ஆண்டவரை எங்கும் சுமந்து செல்வோம்


2. உறுதி தரும் ஆவி நம்மில் மலரும்

தூய உள்ளம் நம்மில் உருவாகும்

அருங்கொடைகள் யாவும் நம்மில் நிரம்பும்

ஆண்டவரின் சாட்சியாக வாழ்வோம்